Type Here to Get Search Results !

Ranjithame Tamil song Lyrics - Varisu

Ranjithame Tamil song Lyrics - Varisu| Thalapathy Vijay Lyrics - Thalapathy Vijay, M M Manasi


Ranjithame Tamil song Lyrics - Varisu| Thalapathy Vijay

Ranjithame Tamil song Lyrics - Varisu


Singer Thalapathy Vijay, M M Manasi
Composer Thaman S
Music Thaman S
Song WriterVivek

Ranjithame Tamil song Lyrics - Varisu

கட்டு மல்லி கட்டி வெச்சா…
வட்ட கருப்பு பொட்டு வெச்சா…
சந்திரனில் ரெண்டு வெச்சா…
சாரா பாம்பு இடுப்பு வெச்சா…


 நட்சத்திர தொட்டி வெச்சா…
கரும்பு கோடு நெத்தி வெச்சா…
இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா…
இம்மாதூண்டு வெட்கம் வெச்சா…


நெத்தி பொட்டில் என்ன தூக்கி…
பொட்டு போல வெச்சவளே…
சுத்து பட்டு ஊரே பாக்க…
கண்ணு பட்டு வந்தவளே…


தெத்து பள்ளு ஓரத்துல…
உச்சு கொட்டும் நேரத்துல…
பட்டுனு பாத்தியே…
உச்ச கட்டம் தொட்டவளே…


ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே…
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…


அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…


நீ வந்ததும் வந்ததும் வந்ததும்…
மனசு சத்திரமே சத்திரமே…
நீ நித்திர நித்திர நித்திர…
கெடுக்கும் சித்திரமே சித்திரமே…


கட்டு மல்லி கட்டி வெச்சா…
கலக்கலக்கா பொட்டு வெச்சா…
சந்திரனில் ரெண்டு வெச்சா…
சாரா பாம்பு இடுப்பு வெச்சா…


வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி…
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே…
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள…
உச்ச கட்டம் தொட்டவளே…
ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே…


அலங்கார அல்லி நிலா…
ஆட போட்டு நின்னாளே…
அலுங்காத அத்தை மக…
ஆட வந்தாளே…


ஏய் அட காத்து வச்ச முத்தம்…
அஞ்சு ஆறு தந்தாளே…
மல ஊத்து மூலிகையா…
மூச்ச தந்தாளே…


ஒன்னாங்க ரெண்டாங்க…
எப்போ தேதி வைப்பாங்க…
மூணாங்க நாலாங்க…
நல்ல சேதி வைப்பாங்க…


ஆமாங்க ஆமாங்க…
வாரங்க வாரங்க…
ஆதி சந்தனமே சஞ்சலமே…
முத்து பெத்த ரத்தினமே…


ஹேய் ரஞ்சிதமே .. ஹே ரஞ்சிதமே…
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…


இன்னா மாமா… உங்க ஆட்டத்துக்கு…
ஊரே ஆடுமே…
அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்…


அப்படிங்கிற…
ஹ்ம் ஹ்ம் ….


கட்டு மல்லி கட்டி வெச்சா…
கலக்கலக்கா பொட்டு வெச்சா…
சந்திரனில் ரெண்டு வெச்சா…
சாரா பாம்பு இடுப்பு வெச்சா…


வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி…
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே…
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள…
உச்ச கட்டம் தொட்டவளே…


ரஞ்சிதமே ..ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே… ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…


ரஞ்சிதமே ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…


நீ வந்ததும் வந்ததும் வந்ததும்…
மனசு சத்திரமே சத்திரமே…
நீ நித்திர நித்திர நித்திர…
கெடுக்கும் சித்திரமே சித்திரமே…


ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே…


ஹே ரஞ்சிதமே…


Note: If you want to watch the video please Click Here

Ranjithame Tamil song Ly,rics - Varisu| Thalapathy Vijay Watch Video



Ranjithame Tamil song Lyrics - Varisu


Other Lyrics

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad